வாய் விட்டு சிரிங்க நோய் விட்டு போகும்……!

ஒரு கோர்ட்ல கேஸ் நடக்குது . அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு,விசாரிச்சுக்கிட்டிருக்காங்க .வக்கீல் : பாட்டி உங்கள பத்தி சுருக்கமா சொல்லுங்க .பாட்டி : என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப பய . சின்ன சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே . அப்புறம் ஒரு நாள் நம்ம ஊரு கோவில் உண்டியலை உடைச்சு நகை பணம் எல்லாம் திருடிட்டே . ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான் . இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற

அதிர்ந்து போனார் வக்கீல் …மெல்ல சமாளிச்சிகிட்டு…”சரி பாட்டி இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?” ன்னு கேட்டார்.பாட்டி : தெரியுமாவா – . சரியான பொம்பளை பொறுக்கி . பஞ்சாயத்து இவனை ஊற விட்டு ஒதுக்கி வச்சுருச்சு . இப்போ என்னமோ கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் ஜட்ஜ் : மேஜையை தட்டி : ” அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும் ” ன்னு உத்தரவிட்டுட்டு…வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார் .

 ஜட்ஜ் : கோர்ட் மறுபடியும் தொடங்கியதும் நீங்க ரெண்டு பேரும் ” இந்த ஜட்ஜ் அய்யாவை தெரியுமா “ன்னு அந்த கிழவி கிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும் ” ன்னு வார்னிங் குடுத்தார்..!!      வாய் விட்டு சிரிங்க நோய் விட்டு போகும்……!

படித்தேன் சிரித்தேன் பகிர்ந்தேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s