கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே…!எம பயம் நீக்கும் ஸ்தலம்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்.
கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள ஸ்தலம். இக்கோவில் 20 நிலைகள் கொண்ட அழகிய வடிவமைப்புடன் கூடிய மிக உயரமான ராஜகோபுரத்துடன் விளங்குகிறது.
கோவில் கோபுரத்தின் உயரம் 236 அடி.இக்கோவில் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டதாகும்.இக்கோவில் கந்துக்கா என்ற சிறிய மலையின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.உலகின் இரண்டாவது 123 அடி பெரிய சிவன் சிலை இருக்கும் கோவில்.உயரமான இச்சிலையை வடிவமைக்க இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. சனி பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது.
பட்கல்.உத்திர கன்னடா.கர்நாடகா.