வெற்றி தேடி ……………சிந்தனை உலா,,

,

நான் என் அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டே ஒரு சிந்தனை.

வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?

கல கலவென்று ஒரு சிரிப்பு சத்தம். என் அறையில் இருந்த பொருட்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தன.

நாங்கள் சொல்லட்டுமா?

எனக்கு ஒரே வியப்பு. “எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றேன்.

மின் விசிறி சொன்னது “Be cool,,,
கூரை சொன்னது “Aim high ”
ஜன்னல் சொன்னது “See the world “

கடிகாரம் சொன்னது “Every minute is precious ”
கண்ணாடி சொன்னது “reflect before you act”
காலண்டர் சொன்னது “be up to date “

கதவு சொன்னது “push hard for your goals ”
கீழ் விரிப்பு சொன்னது “kneel down and pray “

கழிப்பறை சொன்னது “flush out bad habits”
மேஜைமேல் இருந்த பகவத் கீதை சொன்னது “read me for direction”

வியப்பில் ஆழ்ந்தேன். நம்மை சுற்றி நமக்கு வாழ்வில் வேண்டியவை கொட்டிக் கிடக்கிறது.

நாம்தான் புரியாமல் குருடர்களாக உலா வந்து கொண்டிருக்கிறோம்,,,,

 

 

படித்ததில் மிகவும் பிடித்தது      நன்றி   வாட்ஸ் அப்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s