சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுதந்திர தின விழா..!

ஒவ்வொரு வருடமும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15அன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு விசேஷம் உண்டு அதாவது அன்றைய தினம் அதிகாலையில் நமது தேசியக்கொடியை வெள்ளித்தட்டில் வைத்து #நடராஜர் முன்பாக பூஜை செய்து, பிறகு அந்தக் கொடியை மேளதாளத்துடன் எடுத்து வந்து கோயிலின் கிழக்கு கோபுரத்தில் ஏற்றி மரியாதை செய்யப்பட்டது. இது வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பாகும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s