க்ரஹணம் பற்றி சில குறிப்புகள்

1.     ஸூர்ய க்ரஹணம் பிடிப்பதற்கு 4 ஜாமத்திற்கு முன் சாப்பிட வேண்டும்

2.          சந்த்ர க்ரஹணம் பிடிப்பதற்கு 3 ஜாமத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

3.       க்ரஹணம்  பிடிக்கும் போது சமுத்திர கரையில்        தீர்த்தாமாடலாம்(க்ரஹணம்  விட்ட ஸ்நானம் ப்ரதமையாக இருந்தால்  சமுத்திரத்தில் கூடாது

4.    பஹிஷ்டாஸ்த்ரீ ( தூரமனாள்)கூட க்ரஹன ஸ்நானம் செய்ய வேண்டும்.

5.     க்ரஹணம் காலத்தில் எல்லா தீர்த்தமும் கங்கைக்கு சமம்.
எல்லா ப்ராஹ்மணர்களும் வஸிட்டருக்கு சமம்.

6.        க்ரஹணம் விடும் வரை தீபம் ஏற்றி வைக்க வேண்டும் ⚘மேலும் காயத்ரி ஜபம் செய்யணும்.

7.       க்ரஹண காலத்தில் கர்ப்பிணிகள் வெளியில் வரக்கூடாது

8.    க்ரஹணத்திற்கு முன் பக்வம் செய்த அன்னம் மீண்டும்  பயன்படுத்த கூடாது.

9.    க்ரஹணத்தில் ஜபம்/ தானம்  அபரிமிதமான பலனை தரும்.

10.            ஸூர்ய க்ரஹணத்தில் தர்ப்பணம் செய்த அன்று பலகாரம் பண்ண வேண்டாம்.

11.      க்ரஹண தர்ப்பணம் மிக விசேஷமானது

12.   சூர்ய க்ரஹணம் பிடித்த உடனேயும்/ சந்திர கிரகணம் பின் பாதியில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
13.    சமுத்திர ஜலத்தில்  பித்ரு தர்ப்பணம்செய்யலாம்,ஆனால் ஆசமனம் செய்ய கூடாது (தீர்த்தாமாடி மடியாக ஜலம் எடுத்துக் கொண்டு சென்று தான் ஆசமனம் செய்ய வேண்டும்
குறிப்பு

மீண்டும் _பயன்படுத்த வேண்டியப்பொருள்களில் தர்ப்பயை சேர்க்கவும்.

க்ரஹண ஸ்லோகம்
=========== ============
இந்த்ரோ நலோ,யமோ, ரக்ஷோ வருணோ வாயு ரேவச குபேர ஈஸோ நிக்நந்து  உபராகோத்த வ்யதாம் மம |

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s