சம்மணங்கால் போட்டு சாப்பிடுங்க

சம்மணங்கால் போட்டு சாப்பிடும்போதுதான் ஆரோக்கியத்துக்குச் சிறந்தது என்கிறது அறிவியல்.  நமது உடல் இடுப்பை மையமாக வைத்து கீழ் உடல் மேல் உடல் என இரண்டாகப் பிரிக்கலாம்.  இதில் முக்கியமான உடல் உறுப்புக்கள் பல மேல் உடலில் தான் இருக்கிறது.  கீழ் உடலில் கால்கள் மட்டுமே இருக்கின்றன,

கால்களுக்கு நடக்கும்போது மட்டும்தான் ரத்தஓட்டம் தேவைப்படுகிறது. மற்ற வேளைகலில் மேல் உடலில் இருக்கும் கண் காது மூளை கணையம் நுரையீரல் சிறு நீரகம் போன்றவைக்கு தான் ரத்த ஓட்டம் அதிகமாக தேவைப்படுகிறது.

சாப்பிடும்போது கீழே தரையில் சம்மணங்கால் இட்டு உணவை உட்கொள்வதால் உடலுக்கு சக்தியும் ஆரோக்கியமும் அதிகம் கிடைக்கிறது. மேல் உடலுக்குத் தேவையான அளவு ரத்தஓட்ட செல்லும்   இதனால் மேல் உடல் பாகங்களின் செயல்திறன் அதிகரிக்கும்.’ முக்கியமாக செரிமான மண்டலம் வலுப்பெற்று செரிமானம் சீராகவும் அஜீரணக் கோளாறுகள் வயிறு பிரச்னைகள் உண்டாகாமல் இருக்கவும் உதவும்.

மாறாக கால்களைத் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து உணவு உட்கொள்ளும்போது போதுமான ரத்த ஓட்டம் மேல் உடலுக்குச் செல்லாமல் தேவையின்றி கீழ் உடலிலுள்ள கால்களுக்குச் செல்லும். இதனால் மேல் உடலின் செயல்திறன் பாதிக்கப்படும்.

உணவை கீழே அமர்ந்து உட்கொள்வது முற்றிலும் ஆரோக்கியம் சார்ந்தது என்பதால் கீழே சம்மணங்கால் இட்டு அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை தொடருங்கள்.

Advertisements

2 thoughts on “சம்மணங்கால் போட்டு சாப்பிடுங்க

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s