புத்தகத் தகவல்கள்

ஏப்ரல் 23  உலக புத்தக தினம்

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் ஒரு நூலகம் கட்டுவேன்  என்றாராம் மகாத்மா

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என்று  கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என்று கூறிய லெனினுக்குக் குவிந்தன லட்சக்கணக்கான புத்தகங்கள்

ஒரு குழந்தைக்குத் தரும் மிகச் சிறந்தபரிசு ஒரு புத்தகம் தான்  என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம்  சிறையில் புத்தகம் படிக்க அனுமதித்தால் போதும் என்றாராம் நெல்சன் மண்டேலா

மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று கேட்டபோது புத்தகம் என்று உடனே பதிலளித்தாராம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள்  இங்கே ஒரு புத்தகப்புழு உறங்குகிறது. என்றாராம் பெட்ரப்ட் ரஸல்.

தனிமையான தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டபோது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு வருவேன் என்றாராம் ஜவாஹர்லால் நேரு.

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக் கேட்டபோது புத்தகங்கள்தான் என்றாரம் மார்ட்டின் லூதர்கிங்.

தூக்கிலிடப்படுவதற்கு முன்புவரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்.

பெண்களிடம் கரண்டியை  பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுத்தால் போதும்  என்றாராம் தந்தை பெரியார்.

நானும் என் குடும்பமும் படிப்பதில் புலிகள்    எந்த வகையான புத்தகங்களையும் படித்து தீர்த்து விடுவோம் என்பதில் மிகவும் பெருமை எனக்கு

புத்தகத்தை சுவாசிப்போம் வாசிப்பை நேசிப்போம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s