இந்து மதத்தின் பெருமை

 

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை இந்து மதக் கடவுளுக்கு உண்டு. ஏனெனில் கடவுளை எல்லாவிதமாகவும் வழிபடும் தன்மை இந்து மத்த்தில் மட்டுமே தான்.

  1. தாயாக அம்மன்,   தந்தையாக  சிவன்   3. நண்பனாக  பிள்ளையார் கிருஷ்ணன்  4. குருவாக தட்சிணாமூர்த்தி  5. படிப்பாக சரஸ்வதி  6. செல்வமகளாக  லக்ஷ்மி  7. செல்வமகனாக குபேரன் 8. மழையாக வருணன்  9 நெருப்பாக அக்னி  10  அறிவாக குமரன்  11 ஒரு வழிகாட்டியாக  பார்த்தசாரதி 12 உயிர் மூச்சாக  வாயு  13 காதலாக  மன்மதன்  14 மருத்துவனாக   தன்வந்திரி   15 வீரத்திற்கு  மலைமகள்  16  ஆய கலைக்கு   மயன்   17 கோபத்திற்கு  திருபுரம் எரித்த சிவன்  18 ஊர்க்காவலுக்கு ஐயனார்  19 வீட்டுக்காவலுக்கு   பைரவர்  20 வீட்டு பாலுக்கு  காமதேனு  21 கற்புக்கு  சீதை   22  நன் நடத்தைகளுக்கு   ராமன்  23 பக்திக்கு  அனுமன்  24 குறைகளைக் கொட்ட வெங்கடாசலபதி  25 நன் சகோதரனுக்கு  லட்சுமணன்  கும்பகர்ணன்  26 வீட்டிற்கு    வாஸ்து புருஷன்  27  மொழிக்கு  முருகன்  28 கூப்பிட்ட குரலுக்கு  ஆதி மூலமான சக்கரத்தாழ்வார்  29  தர்மத்திற்கு  கர்ணன்  30 போர்ப்படைகளுக்கு  வீரபாகு  31 பரதத்திற்கு  நடராஜர்  32  தாய்மைக்கு  அம்பிகை  33 அன்னத்திற்கு  அன்னபூரணி 34  மரணத்திற்கு யமன்  35 பாவக்கணக்கிற்கு   சித்ரகுபதன்.  36 பிறப்பிற்கு  பிரம்மன்  37  சுகப்பிரவத்திற்கு   கர்ப்பரட்சாம்பிகை

இந்துவாய் பிறந்தமைக்கு பெருமைப்பட்டுக்கொள்வோம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s