ஆஹா தகவல்

download

காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம். ஆனால் அதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான்   வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும். மிகச் சிறிய இதயம் கொண்ட விலங்கு சிங்கம்

லங்கா வீரன் சுத்ரா என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

இலைகள் உதிர்க்காத ஒரே மரம் ஊசி இலை மரம்.

காட்டு வாத்து கருப்பு நிறத்தில் தான் முட்டையிடும்.

குளிர் காலத்தில் குயில் கூவாது.edison-electric-bulb

எடிசன் தன் வாழ் நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளார்  அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.download-1

லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதிக்கொண்டே மறு கையால் படம் வரையும் திறன் உடையவர். அவர் வரைந்த உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.download-2

கரப்பான் பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர் வாழும். ஒன்பதாவது  நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து அதை ஆறால் பெருக்கி வரும் விடையே யானையின் உயரம்.28637

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு இதயம். மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழுக்கும் உறுப்பும் இதயம்தான்.

1610 ம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர்கள்தான்.cb

ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயிரினம் ஈரிதழ் சிட்டு.

வால்டிஷ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.12

பெரியார் பொதுக்கூட்டங்களில் மானாடுகளில் சுமார் 21400 மணி நேரம்  பேசியுள்ளார்.  அவருடைய சொற்பொழிவை ஒலி நாடாவில் பதிவு செய்தால் இரண்டு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்..

 

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல்

  1. எனக்கும் தான் நமக்கு தெரியாத வியப்பூட்டும் விஷயங்கள் எத்தனை எத்தனை உள்ளன உலகத்திலே என்பதே ஓர் ஆஹா தகவல் தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s