நவரத்தினங்களின் ரகசியம்

%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d

உண்மையான நவரத்தினங்களை  சாமானியரும் கண்டறிய நம் முன்னோரிகளே பலவழிகளைக் கூறிச் சென்றுள்ளனர்.

வைரம்download

தூய்மையான வைரத்தின் மீது ஊசியை வைத்து அழுத்தினால் ஊசி உடையாது.

வைடூரியம்cats-eye

பச்சிலைச் சாற்றில் வைடூரியத்தைப் போட்டால் வெண்மை நிறத்து மாறிவிடும் இயல்புடையது

நீலம்download-1

இதை பச்சிலைச் சாற்றில் நல்ல ஜாதி நீலமானது லேசான ஒலியை எழுப்பும்

முத்துdownload-2

பால் நிறைந்த பாத்திரத்தைல் முத்தைப் போட்டால் அது மிதக்கும்.

மரகதம்download-3

ஜாதி மரகதக்கல்லைக் கையில் எடுத்துக்கொண்டு குதிரையின் முகத்தருகே கொண்டு சென்றால் குதிரை தும்மும்.

கோமேதகம்download-4

நல்ல கோமேதகக் கல்லை  நெய்யில் போட்டால் அதிலிருந்து குங்குமப்பூவின் வாசனை வரும்.

புஷ்ப ராகம்%e0%ae%aa%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1

சந்தனக் கல்லில் இதை வைத்தால் தாமரைப்பூ மாதிரி வாசனை வரும்/

பவளம்.download-5

போலியான பவளம் என்றால் சோதனை ஊசி உள்ளே இறங்கும்.

சிவப்புdownload-6

பெரிய வாளியில் நீரை நிரப்பி அதில் சிவப்புக் கல்லைப் போட்டால் நீர் முழுவதும் சிவப்பாகத் தெரியும்.200px-queen-sirikit-navaratna_zpst199dlxi

நவரத்தினங்களை ஆபரணத்தில் பதிக்கும்போது அவற்றை எப்படிப் பதிய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். அதாவது மாணிக்கம் மையத்திலும் வைரம் கிழக்கிலும் பவளம் தெற்கிலும் கோமேதகம் தென்மேற்கிலும் வைடூரியம் வட மேற்கிலும் புஷ்பராகம் வடக்கிலும் மரகதம் வடகிழக்கிலும் பொருந்தி ஆபரணம் செய்து அணிய வேண்டும் இதுவே முறை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s