ஆஹா தகவல்

download

ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும் தான் வண்டி ஓட்டுவதற்கு பயன்படுகிறது. மீதி கார்பன் மோனோ ஆக்ஸைடு என்ற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

சீனாவில் ஒரு மனிதனின் பிறந்த நாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.maxresdefault

ஆக்டோபஸூக்கு மூன்று இதயம் இருக்கும் அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.download-3

குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்  [ 2010 ஆண்டு வரை ] பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளைக் கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.download-2

சுகப்பிரசவம் இல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால் தான் இந்த முறைக்கு சீசரியேன் என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்களில் கண்ணீர் வராது.images

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.download-1

நாம் நேற்று கட்டிய பள்ளிக்கூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க ஷி ஹூவாங்க் டி என்பவரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கிமு 200 களில் கட்டப்பட்டது.

தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழமையானவை.

2 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s