ஆஹா தகவல்

12

பைசா நகரத்திலுள்ள மாதா கோயிலில் இருக்கும் ஞானஸ்நானம் செய்விக்கப்படும் மணி மண்டபம் சலவைக் கற்களால் உருண்டை வடிவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்துக்குள் நின்று ஓ என்று ஒலி எழுப்பினால் அந்த ஒலி பியானோ இசை போலப் பல ஸ்வரங்களில் எதிரொலிக்கும்.download-2

எகிப்து நாட்டின் தேசிய சின்னம் தேனீ.  தேனீக்களின் மூளை எள்ளின் அளவே இஉர்க்கும். தேனீக்களால் ஒரு முறை 6 மைல் தூரம் பறக்க முடியும். ஒரு தேனீ பறக்கும்போது 16000 முறை இறக்கைகளை அடித்துக்கொள்கிறது. தேனீக்களின் மூக்கில் 5000 மூக்கு துவாரங்கல் உள்ளன. அவற்றால்  அரை கிமீ தூரம் வரை நுகரமுடியும்.maeda_18salt_g3

நமது நாட்டில் உப்பு வெள்ளை நிறத்தில் உள்ளது. ஆனால் இங்கிலாந்து நாட்டில் பொன் நிறத்திலும் ஹங்கேரியா நாட்டில் இந்திர நீல நிறத்திலும் மொராக்கோ நாட்டில் சிவப்பு நிறத்திலும் உப்பு காணப்படுகிறது.5_1439470783

துளசி செடி ஒரு நாளைக்கு 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. துளசி ஓசோனைப் பாதுகாப்பதுடன் 4 ஆயிரம் விதமான வியாதிகளையும் குணப்படுத்தும் அருமருந்தாகப் பயன்படுகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நாம் தினந்தோறும் 4 துளசி இலைகளைச் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும் தொண்டைக்கட்டு சரியாகும். சளி இருந்தால் சரியாகும்.download-3

சென்னையைச் சேர்ந்த நாட்டிக்கொண்ட நம் பெருமாள் செட்டியார் சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழர் என்ற பெருமைக்குரியவர்.  உயர் நீதிமன்றம் மியூசியம்  சென்ட்ரல் ரயில் நிலையம் கன்னிமாரா நூல்  நிலையம் போன்ற சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவப்பு நிறக் கட்டடங்களை உருவாக்கியவர். 4 பெட்டிகள் கொண்ட தனி ரயில் வைத்திருந்தார். தன் குடும்பத்தாரோடு திருவள்ளூர் பெருமாள் கோயிலுக்குச் செல்வாராம். கணித மேதை ராமானுஜத்தின் கடைசிக் காலத்தில் இவர் தான் மருத்துவ வசதி செய்து கொடுத்து ஈமச்சடங்கையும் செய்தவர். இவருக்குச் சொந்தமான நிலப்பரப்புத்தான் செட்டியார்பேட்டை என்று அழைக்கப்பட்டு பின்னர் சேத்துப்பட்டு என்று மருவியது. முன்னாள் இம்பீரியல் வங்கியின் முதல் இந்திய டைரக்டர்.

Advertisements

One thought on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s