வினோதமான புத்தாண்டு கொண்டாட்டங்கள்

spain1

ஸ்பெயின்

இவர்கள் புதுவருடத்தன்று 12 திராட்சை பழங்களை தின்பார்கள்.  அப்படி செய்தால் அந்த வருடத்தின் 12 மாதங்களும் மிகவும் இனிப்பாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

கிரீஸ்greece

புத்தாண்டில் புதிய நம்பிக்கைகள் நிறைய வரவேண்டுமென டிசம்பர் 31ம் தேதி இரவே வெங்காயத்தை இவர்கள் தோரணமாக கட்டி வைப்பர். மறு நாள் காலையில் அந்த வெங்காயத்தால் தலையில் தட்டி குழந்தைகளை எழுப்புவார்களாம்.

டென்மார்க்denmark

புத்தாண்டில் நிறைய நண்பர்கள் கிடைக்கவேண்டுமென இவர்கள் இவர்களின் வீட்டில் உடைந்த சாமான்களை பிறர் வீட்டின் வாசலில் கொண்டு கொட்டுவார்களாம்.

பிரேஸில்brazil

புத்தாண்டு தினத்தன்று இவர்கள் ஒரு படகில் பரிசுப்பொருட்கள் அத்தர் போன்ற வாசனை திரவியங்கள் ஆடைகள் நகைகள் வைத்து அதற்கு பூஜை செய்து அதனை நடுக்கடலில் கொண்டு விட்டு விட்டு வருவார்கள்.

ஜெர்மனிdinner-for-one

பன்றி ரூபத்தில் இனிப்பு செய்து சாப்பிடுவதுடன் அன்று எல்லாச்சேனல்களிலும்  DINNER FOR ONE என்ற  1920ம் ஆண்டு எடுத்த  நகைச்சுவை படத்தை மட்டுமே ஒளிபரப்புவார்களாம் அதைக் கண்டு மகிழ்வார்களாம்.

ஜப்பான்japan-2

புத்தாண்டு தினத்தன்று இங்குள்ள பௌத்த கோயில்களுக்குச் சென்று அங்கே உள்ள மணியை 108 முறை அடிப்பார்களாம். மனிதனின் உடலில் உள்ள 108 பலவீனங்களை இது தவிர்க்கும் என அவர்கள் நம்புகின்றனர்.

 

தகவல்கள்  நன்றி  ஈ நாடு தெலுங்கு தினப்பத்திரிக்கைnew-year

 

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

 

 

Advertisements

2 thoughts on “வினோதமான புத்தாண்டு கொண்டாட்டங்கள்

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் டிடி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s