ஆஹா டிப்ஸ்

cauliflower-1

காலிஃப்ளவர் நல்ல வெள்ளையாக இருக்க சமைக்கும்போது சிறிது பால் சேர்க்கவேண்டும்download

ஆடையில் படிந்துள்ள வியர்வைக் கறையைப் போக்க பஞ்சில் சிறிது வினிகரை எடுத்துத் துடைத்தால் போய்விடும்.download-1

எந்த சிப்ஸ் செய்தாலும் காரம் பிசிறும் போது நெய்யில் காரத்தைக் கலந்து பிசிறினால் சிப்ஸ் நெய்யில்  பொறித்தது போல் வாசனையுடனும் காரம் உதிராமல் சமமாகக் கலந்தும் இருக்கும்.bajji

பஜ்ஜி மாவில் ஒரு கரண்டி இட்லிமாவு கலந்து செய்தால் பஜ்ஜி உப்பி சுவையாக இருக்கும்.pakoda

பக்கோடா போன்றவற்றுக்கு காய்ச்சிய எண்ணெயை சிறிது மாவில் சேர்த்தால் மொறு மொறுப்பாக இருப்பதோடு அதிக எண்ணெயும் குடிக்காது.aapam

பச்சரிசியை வென்னீரில் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக  இருக்கும்.%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d

முதலில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளித்துவிட்டு பிறகு பேஸ்ட் கொண்டு பல் துலக்கினால் பற்களில் உள்ள கறைகள் அகன்று பற்கள் பளிச்சிடும்.

Advertisements

2 thoughts on “ஆஹா டிப்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s