கிருஷ்ணர் பிறந்தது எதற்காக?

st_

பகவான் வைகுண்டத்தில் இருந்துகொண்டே இந்த உலக சாம்ராஜ்யத்தை நடத்தலாம். ஆனால் அவரைத் தட்டிக்கேட்கும் தைரியம் உலகில் சிலருக்கு வந்து விடுகிறது அந்த சிலர்தான் அவர் மேல் உயிரையே வைத்திருக்கும் பக்தர்களும் ஜீவராசிகளும் தனது பக்தனான பிரகலாதன்  கஷ்டப்பட்டான் என்பதற்காக நரசிம்மராய் வந்தார். தேவர்கள் கஷ்டப்பட்டதற்காக மஹாபலியை ஒடுக்க வாமனனாய் அவதரித்தார். ராவணனை அட்க்க ராமனாய் பிறந்தார்.  அதுபோல் உலகில் தர்மத்தை நிலை நாட்ட கிருஷ்ணனாய் வந்தார்.

இந்த அவதார காலங்களில் தான் சாமான்யர்களுடன் இறைவனால் கலந்திருக்க் முடிகிறது. சுலபமாய் எல்லாரோலும் பார்க்க முடிகிறது. அவரது கருணையை நேரடியாக உணர முடிகிறது.  கிருஷ்ணாவதாரத்தில் திரவுபதியின் துயில் உரித்த போது அவளைப் பாதுகாத்தது  நல்லவனாய் இருந்தாலூம் கெட்டவர்களுடன் சேர்ந்த குற்றத்திற்காக தர்மம் தவறாமல் கர்ணனை அழித்தது. கெட்டவர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய சகுனி துரியோதனன் போன்றவர்களை வதைத்தது ஆகியவற்றை மக்களால்  நேரில் காண முடிந்தது.

கடவுள் மீது பயம் வந்தது. நல்லதைச் செய்தால்தான் ஆண்டவனின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதுவே கிருஷ்ணாவதாரத்தின் ரகசியம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s