மனித மூளையைப் பாதிக்கும் பழக்க வழக்கங்கள்

brain1

காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

உணவு உண்ணாமல் இருந்தால் ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் ஊட்டச்சக்திகளையும் கொடுக்காமல் மூளையை பாதிப்படைய செய்யும்.

மிக அதிகமாக சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த  நாளங்கள் இறுகக் காரணமாகி மூளையின் சக்தியை குறைக்கும்.

புகை பிடித்தல்

மூளை சுருங்கி அல்ஸைமர்ஸ் வியாதி ஏற்பட காரணமாகிறது.

நிறைய இனிப்பு சாப்பிடுதல்

புரோட்டீன் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது இது மூளையை பாதிக்கிறது.

மாசு நிறைந்த காற்று

இதை சுவாசிப்பதால் நமக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகவே மூளையின் செல்கள் பாதிப்படையும்.

தூக்கமின்மை

நல்ல தூக்கம்தான் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். தேவியயான அளவு தூங்காவிட்டால் மூளை சோர்வடைந்து பாதிப்படையும்.

தலையை மூடிக்கொண்டு தூங்குவது

கரியமிலவாயு அதிகரிக்கிறது. நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் குறைவதால் பாதிப்பு தான்.

அதிகம் படிப்பது

மூளைக்கு அதிக வேலை கொடுக்கும்போது அதன் செயல்பாடு குறையும்

அதிகம் உணர்ச்சிவசப்படுவது

கவலை கோபம் சந்தோஷம் என எதுவும் அளவோடு இருக்கவேண்டும். உணர்ச்சிகளை அதிக அளவில் வெளிப்படுத்தும்போது ரத்தக் குழாய்களில் அதிக அளவு ரத்தம் பாய்ந்து சேதமடைந்து கோமாவுக்கு செல்லும் அபாயம் உள்ளது.

கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவை சாப்பிடுவது

கெட்ட கொழுப்பால் இதயம் பாதிக்கப்படும்போது கண்டிப்பாக மூளையும் பாதிப்படையும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s