கிறிஸ்துமஸ் துளிகள்

st-ppeter

இத்தாலியின் தலை நகர் ரோமிலுள்ள வாடிகன் நகரில் புனித பீட்டர் தேவாலயம் உள்ளது. இந்த சர்ச்தான் உலகத்திலேயே மிகப் பெரிய சர்ச்.chennai_church

இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் 12 பேர்களில் இரண்டு சீடர்களின் கல்லறையில் ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் ஒன்று வாடிகன் நகரில் உள்ள புனித ராயப்பர் ஆலயம். மற்றொன்று சென்னை சாந்தோமில் உள்ள புனித தோமா ஆலயம்.achristmascaroll-musical

கிறிஸ்துவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்து இயேசுவின் சிறப்பைக் கூறும் 9 பாடல்கள் பாடப்படும். இதற்கு கேரல் பாடல் நிகழ்ச்சி என்று பெயர். இந்த கேரல் பாடல்  நிகழ்ச்சி முதன் முதலாக 1223 ம் ஆண்டு பிரான்சிஸ் என்பவரால் முறையாகத் தொகுக்கப்பட்டு பாடப்பட்டது. இதன் முதல் பாடல் இயேசுவின் வருகையை தேவதைகள் அறிவித்துப் பாடுவதாகும்.300px-nativity_tree2011

கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம் ஏசுகிறிஸ்து பிறந்த 335 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியது. எந்தத் தேதியில் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவது என்று அப்போது முடிவு எடுக்கப்பட்டது.map_of_christmas_island_1976

இந்தியப் பெருங்கடலில் ஒரு தீவு உள்ளது. இதற்கு கிறிஸ்துமஸ் தீவு என்று பெயர். இதை வில்லியம் மைனர் என்ற பிரிட்டிஷ் மாலுமி 1643 ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று கண்டுபிடித்ததால் இப்பெயர் வந்தது.santa-claus-06

உலக நாடுகள் எல்லாவற்றிலும் சான்டக்லாஸ் கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். ஆனால் ஜப்பானில் மட்டும் கிறிஸ்துமஸ் பாட்டி என்று அழைக்கப்படுகிறாள். தாத்தாவை விட பாட்டியிடம் அன்பும் உரிமையும் அதிகம் என்பதால் அங்குள்ள குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பாட்டியிடமிருந்து கிறிஸ்துமஸ் பரிசுகளும் கூடுதலாகவே கிடைக்கும்

ஸ்வீடனில் கிறிஸ்துமஸ் தினத்தில் குழந்தைகள் தொப்பிகளில் வெள்ளி நட்சத்திரங்களை ஒட்டிக்கொண்டு உலா வருவார்கள்.

முதல் கிறிஸ்துமஸ் குடில் அமைத்தவர் புனித அசிசி பிரான்ஸிஸ்.1399665164381

மேரி கியூரி தனது ரேடியம் கண்டுபிடிப்பை கிறிஸ்துமஸ் அன்றுதான் அறிமுகப்படுத்தினாராம்download

தென் ஆப்பிரிக்க குடியரசில் உள்ள இன்றைய நேட்டால் மாகாணத்துக்கு அப்பெயரிட்டவர் வாஸ்கோடா காமா. அவர் தன் பயணத்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்று தான் இதைப் பார்த்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s