ஆஹா தகவல்

download

கேரளாவில் உள்ள மூணாரில் மலேரியா ஒழிப்பதற்காக ஸ்பார்த் ஒடியா என்னும் மரக்கன்றுகளை ஆங்கிலேயர்கள் நட்டனர். இம்மரத்தின் செந்நிறப் பூக்களில் சுரக்கும் ஒரு வித பசை போன்ற திரவம் கொசுக்களை ஈர்ப்பதால் கொசுக்கள் தாமாகவே சிக்கி அழிந்து விடுகின்றன. இம்மரத்தில் கப் வடிவ பூக்கள் கொசுக்கலை ஒழித்து விடுகின்றன. காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதால் இதனை மலேரியா மரம் என்று அழைக்கின்றனர். இம்மரத்தின் இலைச்சாறு கொசுபோக்கியாகச் செயல்படுகிறது. [  mosquite   repellent ] அதில் பினோலின் ஆஸிட் உள்ளது.ben

ரயில் நிலையத்தில் உள்ள பெயர்ப்பலகையின் பெயருக்கு கீழ் MSL என்று எழுதி அருகே குறிப்பிட்ட எண்களும் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். MSL என்றால் MEAN SEA LEVEL என்பது பொருள். அந்த ரயில் நிலையம் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறது. என்பதைக் குறிப்பதாகும்.download

தென் அமெரிக்காவில் வாழும் ஒரு வகை ஒட்டகத்தின் பெயர் விகடனா. இவற்றின் ரோமத்திலிருந்து மிகவும்  நயமான கம்பளி நூல் தயாரிக்கப்படுகிறது.07tunnels5

இங்கிலாந்துக்கும் பிரான்ஸூக்கும் இடையில் உள்ள குகை ரயில் பாதைதான் ஐரோப்பாவின் மிக நீளமான நீருக்கடியில் இருக்கும் ரயில்பாதை. இது உலகில் இரண்டாவதாகும். முதலிடம் ஜப்பானிலுள்ள செய்கான் ரயில் பாதை.52189a

லண்டன் நாடக அரங்கில் ஒரு நாள் கூட நிறுத்தி வைக்காமல் சுமார் 47 வருடங்களுக்கு மேல் நடை பெற்ற நாடகத்தின் பெயர் தி மௌஸ்  ட்ராப்  [  THE MOUSE TRAP ]indian-police

POLICE என்ற வார்த்தை நம் அனைவருக்கும் தெரியும். அது PROTECTION OF LIFE IN CIVIL ESTABLISHMENT என்பதன் சுருக்கமே.download-3

வெள்ளை வண்ண [ பூண்டு  நூக்கல் முள்ளங்கி போன்ற ] காய்கறிகளில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.download-2

வைலட் வண்ண [ கத்தரி முட்டைக்கோஸ் போன்ற ] காய்கறிகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் பைட்டோ கெமிக்கல்ஸ் அதிக அளவில் உள்ளன. இவை இளம் வயதில் முதுமைத் தோற்றம் வராமல் தடுக்கவும் மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகின்றன..carrot_002

ஆரஞ்சு வண்ண [ பூசணி கேரட் போன்ற ] காய்கறிகளில் விட்டமின் சி பீட்டா கரோட்டின் அதிக அளவில் உள்ளன.  தோல் நோய் வராமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.french-beans

பச்சை வண்ண [ கீரை பீன்ஸ் பட்டாணி போன்ற ] காய்கறிகளில் பொட்டாசியம் விட்டமின் சி விட்டமின் கே போலிக் ஆசிட் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.hqdefault

மாவிலைக்கு கார்பன்டை ஆக்ஸைடை இழுத்துக்கொள்ளும் தன்னை உண்டு. மேலும் பலர் வெளியிடும் காற்றின் மூலம் தொற்று நோய்களை ஏற்படுத்துகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும் அங்குள்ள மக்களை எளிதில் தாக்குகின்றன. அவர்களின் உடல் நலத்தைக் கெடுக்கின்றன. அந்த நோய்க்கிருமிகளிடமிருந்தும் பாக்டீரியாக்களிடமிருந்தும் இரு இடத்தில் கூடியுள்ள மக்களைக் காக்கவே மாவிலை தோரணங்கல் கட்டப்படுகின்றன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s