குளிர் காலத்துக்கு ஏற்ற உணவுகள்

download-3

குளிர்காலத்தில் பழங்களைச் சாப்பிட்டால் சளி ஜலதோஷம் பிடிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இது தவறு அவ்வாறு சரியாகச் சாப்பிடாமல் இருந்தால் உடலை எந்த ஒரு கிருமி தாக்கினாலும் அது எளிதில் உடம்பில் புகுந்து தங்கிக்கொள்ள நேரிடும். எனவே குளிர்காலத்தில் எத்தகைய பழங்களைச் சாப்பிடலாம் என்ற பட்டியல் தரப்பட்டுள்ளது.

ஆரஞ்சுdownload

குளிர்காலத்தில் அதிகமான அளவில் சளி ஜலதோஷம் பிடிக்கும் ஆகவே அவற்றைத் தடுக்க உடலில் போதிய அளவில் நோய் எதிர்ப்புச் சக்தியான வைட்டமின் சி அவசியமாகிறது. அத்தகைய சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளது.

பசலைக்கீரை271-large_default

பொதுவாகவே கீரை வகைகளை அதிகம் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பசலைக் கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்து வந்தால் அதில் உள்ள அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து நோய் தாக்காமல் உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

வேர்க்கடலைfrank4

வேர்க்கடலையை வறுத்ததாகவோ உப்பாகவோ அல்லது சாதாரணமாகவோ இருந்தாலும் அதை சாப்பிட்டால் உடலில் உள்ள வெப்பம் சரியான அளவு இருப்பதோடு புரோட்டினும் அதிகம் கிடைக்கும்.

கொய்யாப்பழம்guava2_1757635f

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன் இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது. கொய்யாவில் லைகோபைன் என்னும் பொருள் இருப்பதால் அது இதயத்தில் ஏற்படும் பிரச்னையை தடுக்கிறது. ஆகவே குளிர்காலத்தில் பிங்க் மற்றும் சாறுள்ள கொய்யா பழத்தை அதிகம் வாங்கி சாப்பிடவேண்டும்.

கேரட்download-2

கேரட்டில் வைட்டமின்கள் பி சி டி ஈ மற்றும் கே உள்ளன.  இதில் உள்ள கரோட்டின் என்னும் பொருள் உடலினுள் செல்லும்போது வைட்டமின் ஏ வாக மாறிவிடுகிறது. எனவே இத்தகைய கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது.

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்download-1

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர்பழங்களை குளிர்காலத்தில் சாப்பிட்டால் கிருமிகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s