பித்தம் போக்கும் சீரகம்

12

சீரகத்துடன் கற்கண்டைக் கலந்து மென்று தின்றால் இருமல் போகும்

சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்

சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.

சீரகப்பொடியோடு எலுமிச்சைச்சாறு குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும். நல்லெண்ணெயில்  சீரகத்தைப் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்துக் குளித்தாலும் பித்தம் நீங்கும்.

சீரகப்போடியோடு தேன் உப்பு மற்றும் நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-thamil-co_-uk_

சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும்.

சீரகத்தை மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.

சீரகத்துடன் உப்பை சேர்த்து மென்று தண்ணீர் குடித்தாலோ அல்லது வெறும் சீரகத்தை மென்று தின்றாலோ வயிற்று வலி நீங்கி செரிமானம் ஏற்படும்.

Advertisements

One thought on “பித்தம் போக்கும் சீரகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s