திருவாசகம் கேட்டுப் பிறந்த குழந்தை

maxresdefault

ஜெர்மனியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் நிறை மாதம் ஆகியும் வயிற்றில் சிசுவின் அசைவையே உணராததால் பெர்லின் மருத்துமனையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம் பரிசோதனை செய்துள்ளார்.  அவரும் பல்வேறு சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப்பார்த்து குழந்தை அசைவின்ரி இருப்பதற்கு காரணம் தெரியவில்லை. ஆனால் சிசுவுக்கு உயிர் இருக்கிறது. என்று கூரி அனுப்பி விட்டார். என்ன செய்வதென்று புரியாமல் தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவராக பார்த்துள்ளனர். அப்பெண்ணும் அவர் கணவரும் இந்த நிலையில் மன நிம்மதிக்காக இளையராஜாவின் திருவாசகம் இசையை கேட்டுள்ளார்.580

என்ன ஆச்சர்யம்  திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ரு சான்றோர் வார்த்தைக்கு இணங்க சில  நிமிடங்களில் வயிற்றில் அசைவு தெரிய மகிழ்ச்சியில் இசையை நிறுத்தியுள்ளார். உடனே குழந்தையின் அசைவும் நின்றுவிட்டது. தொடந்து நான்கு முறை இப்படிப்போட்டு போட்டு நிறுத்தியுள்ளார். அதன்பின் தொடர்ந்து வீடு முழுவதும் ராஜாவின் இசை தான் ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. சரியாக பத்தாவது மாதம் அறுவைசிகிச்சையின்றி குழந்தை ஆரோக்கியமாக பிறந்து மருத்துவர்கலை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த ஜெர்மன் தம்பதியர் இளைய ராஜாவை சந்திக்க சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தனர். தம்பதியை சந்தித்து குழந்தைக்கு ஆசி வழங்கினார் ராஜா.  தற்போது ஜெர்மன்  மருத்துவர்கள் பலரும் இந்த இசை அற்புதத்தை ஒப்புக்கொண்டுள்ளதோடு ராஜாவின் திருவாசகம் சி டி யை கேட்டு மொழி புரியாவிட்டாலும் அந்த இசைக் கட்டுமானத்தில் வியந்து போயியுள்ளனர்.download

அத்துடன் மருத்துவ துறையில் இந்திய இசையால் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர். இந்த அதிசயத்தையெல்லாம் விஞ்ஞானத்தின் துணையின்றி பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கல் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கல்  ஆனால் நாம் நம் பாரம்பரியத்தை மறந்து போனதால் நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பு தெரியாமல் போய்விட்டது.  இதே போன்று நாம் போகா மருத்துவத்தை ஓரங்கட்ட அவர்களோ அதை வெற்றிகரமாக கையாண்டு சாதனைகள் புரிந்து வருகின்றனர்.

நன்றி  தினமலர் வாரமலர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s