சூறாவளி சுற்றுப்பயணம்  3

dsc08021

மறு நாள் காலை கிளம்பி நாங்கள் பாண்டியில் புகழ்பெற்ற மணக்குள வினாயகரை தரிசித்துக்கொண்டு அங்கிருந்து அரவிந்தர் ஆசிரமம் சென்று அன்னையின் சமாதி தரிசனம் செய்துகொண்டு சற்று நேரம் கடற்கரையில் பொழுதைக் கழித்துவிட்டு மாலை கிளம்பி மீண்டும் சென்னை வந்தோம்.  இரவு நன்றாக தூங்கி ஓய்வு எடுத்துக்கொண்டோம்.

dsc08035dsc08058

மறு நாள் காலை கிளம்பி மயிலை கற்பகாம்பாள் கோவில் பெசன்ட் நகர் பிள்ளையார் கோயில் அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் மற்றும் சாந்தோம் சர்ச் எல்லா இடத்தையும் பார்த்து வந்தோம்.  பிறகு அடையார் ஆனந்தபவனில் நல்ல சாப்பாட்டை முடித்துக்கொண்டு வீடு வந்தோம்.  மாலை 4.30 க்கு கிளம்பி விமான நிலையத்தை அடைந்தோம்.

dsc08084dsc08093

எங்கள் ஹைதிராபாத் விமானம் 6.20க்கு கிளம்பியது   ஹைதிராபாத் விமான நிலையத்தை 7.30க்கு அடைந்தோம். அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தபோது மணி 9.  வியர்த்து விறுவிறுத்த சென்னையை விட்டு ஓயாத மழையில் குளிர்சாதனப்பெட்டியாக இருந்த ஹைதிராபாத்தின் ஜில்லென்று காற்று உடம்புக்கு இதமாகவும் மனதிற்கு சந்தோஷமாகவும் இருந்தது என்றால் மிகையாகாது. இப்படியாக நான்கு நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மிக இனிமையாக முடிந்தது.

a1

 

Advertisements

4 thoughts on “சூறாவளி சுற்றுப்பயணம்  3

  1. நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் நல்லபடியாக முடித்துக் கொண்டு வந்துவிட்டீர்கள். நாங்களும் காஞ்சீபுரம், சுற்றுப்புறக் கோவில்களையும் சேவித்துக் கொண்டு வந்தோம். இரண்டு நாட்கள் தான். மனதிற்கு இதமாக இருந்தது.

  2. Very well written Amma. People who read this payanam will feel as if they have travelled along with you. THATHROOPAMA IRRUKIRATHU:):)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s