டிப்ஸ்……..டிப்ஸ்

dsc00554

சாம்பார் கூட்டு போன்றவற்றுக்கு அரைத்துவிட தேங்காய் இல்லையென்றால் சர்க்கரைவள்ளிக்கிழங்கை அரைத்து விட்டால் போதும். தேங்காய் அரைத்துவிட்டது போலவே இருக்கும் கொழுப்பு சத்தும் மிகவும் குறைவாகவே இருக்கும்.brinjal

புளிக்குழம்பு  காரக்குழம்பு சாம்பார் வைக்கும்போது தக்காளியை நசுக்கிப் போடாமல் மிக்ஸியில் அரைத்து சேர்த்துப்பாருங்கள் ருசியாகவும் இருக்கும்  கெட்டியாகவும் இருக்கும்.%e0%ae%93%e0%ae%ae%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf

விக்கல் விலக வேண்டுமானால் சுக்கு மிளகு சீரகத்தை பொடி செய்து நீர் விட்டு வெல்லம் கலந்து பருகலாம். வெல்லம்  தோல் சீவி நசுக்கிய இஞ்சி நசுக்கிய ஏலக்காய் எலுமிச்சைச் சாறு நீர் கலந்து பருகலாம்.pomegranate-5

தேனுடன் மாதுளம் பழச்சாறு கலந்து ஒரு மாத காலம் தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.download-1

வீட்டை விட்டுப் போகும்போது கதவைப் பூட்டி அதில் சிறிய நோட்டுபுக்கையும் அதனோடு பென்சிலையும் சேர்த்து கட்டிவிட்டுச் சென்றால் தேடி வருபவர்கள் தங்கள் முகவரியையும் போன் நம்பரையும் எழுதிவிட்ட செல்ல வசதியாக இருக்கும்.ma

வித்தியாசாமான கலந்த சாதம்  ஒரு ஸ்பூன் நெய்யை சூடாக்கி உப்பு ஆம்சூர் பவுடர்  மிளகுத்தூள் நெல்லிக்காய்த் தூள் கலந்து பொரித்த அப்பளத்தை நொறுக்கி சேர்க்கவும். இதை சாதத்தோடு கலந்து நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.download

இரவில் படுக்கப்போகும் முன்பாக தேனையும் லவங்கப் பொடியையும் மிதமான சுடு நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s