சதம் கண்ட நம் எம் எஸ்க்கு புகழ்மாலை

jawaharlal-nehru-1

இசையரசி எம் எஸ் முன் நான் யார்? சாதாரண பிரதம மந்திரிதானே? என்றாராம் பண்டித ஜவாகர்லால் நேருunnamed

லதா மங்கேஷ்கர்  “ தபஸ்வினி “ என எம் எஸ் ஸைப் போற்றினார்.bade-ghulam-ali

சுப்புலட்சுமியின் சுத்தமான ஸ்வர்ங்களைப் பார்த்து “ சுஸ்வரலக்ஷ்மி சுப்புலக்ஷ்மி ‘ என போற்றினார் படே குலாம் அலிகான்.download

வீணை வித்தகரும் குருவுமான காரைக்குடி சாம்பசிவ ஐயர் ‘ குழந்தை நீ உன் தொண்டையிலேயே வீணையை வைத்திருக்கே “ என்பாராம்.download-1

எம் எஸ் பாடும்போது தெய்வத்துக்கு பக்கத்திலே போயிடறா அதே உணர்வு பாட்டைக் கேட்கிறவர்களுக்கும் வந்து விடுகிறது “ என்றார் காந்திஜிindhumatham_enge_pogirathu

விஷ்ணு சஹஸ்ரநாமம் ரெகார்டை கேட்ட அக்னி ஹோத்ஹ்டிரம் தாத்தாச்சாரி அவர்கள் ‘ பல பிறவிகள் பிறந்தும் அடைய முடியாத ஞானம் இந்தப் பெண்ணுக்கு எப்படி வந்தது/” என வியந்தாராம்.ghulam-ali-l

ஷெனாய் ஆஃப் த சௌத் என்று பெருமைபடுத்தினார் உஸ்தாத் பாத் குலாம் அலிzubin_660_090113054841_090513030354

ஒரு மேடையில் எம் எஸ் ஜூகல்பந்தி பாடி முடித்தவுடன் அதற்குப் பிறகு பாடவே தயங்கினாராம் ஸூபின் மேத்தாkishori-amonkar

ஹிந்துஸ்தானி பாடகர் கிஷோரி  அமான்கர் எட்டாவது ஸ்வரம் என எம் எஸ் ஸைப் புகழ்ந்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s