வெளி நாட்டில் வினாயகர் வழிபாடு

london

லண்டனில் வினாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழா முடிந்ததும் வினாயகர் சிலைகள் தேம்ஸ் நதியின் கரையில் கரைக்கப்படுகின்றன

மொரீஷியஸ் நாட்டில் பிள்ளையார் தினத்தை அரசாங்க விடுமுறை நாளாக அறிவித்திருக்கிறார்கள்.’inso

நேபாளத்திலும் இந்தோனேசியாவிலும் நான்கு முகங்களைக் கொண்ட வினாயகர் திருவுருவங்கள் பல இடங்களில் காணப்படுகின்றனbritish

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் ஐந்து முகங்களுடனும் பத்துக்கரங்களுடனும் மஹாராஜா லீலாசனம் என்னும் நிலையில் அமர்ந்த திருக்கோலத்துடன் கணபதி காட்சியளிக்கிறார். தாமரை மலரை ஏந்திய வல்லபை அவரது இடது மடியில் அமர்ந்திருக்கிறார்.janes

ஜேனஸ் எனும் ரோமக்கடவுளுக்கும் நமது துவிமுக கணபதி வடிவத்திற்கும் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகிறது.egypt

எகிப்து நாட்டில் வினாயகரைப் போர்க் கடவுளாகக் கருதி வழிபடுகின்றனர். இங்கு வினாயகர் கையில் சாவி வைத்துள்ளார். அதனால் இவரே சொர்க்கத்தின் வாயிலைத் திறப்பதாக நம்பி வழிபடுகின்றனர்.ganesha-in-1

வட அமெரிக்காவில் மெக்சிகோவிலும் தென் அமெரிக்காவில் பெரு நாட்டிலும் வினாயகர் சிலைகள் உள்ளன. இதில் சிரசை சுற்றி மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் இங்கு சென்றபோது வினாயகருக்கு கோயிலும் அமைத்துள்ளார்.

OLYMPUS DIGITAL CAMERA

 

நேபாளத்தில் வினாயகருக்கு ஆறு கைகள் உள்ளன. காட்மாண்டுவில் வினாயகருக்கு நாகம் குடைபிடித்துக் காணப்படுகிறது. மூஞ்சூறு வாகனம் அமைத்து வழிபடுகின்றனர். நேபாள மக்கள் கணபதி ஹ்ருதயம் எனும் மந்திரம் சொல்லியே செயல்களைத் தொடங்குகின்றனர்.burma

மியான்மரில் புத்தமதக் கோயில்களில் வினாயகர் சிலையும் உள்ளது. அமர்ந்த கோலத்தில் நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறார் வினாயகர். சதுர்த்தியும் மகாபைணி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s