வித விதமான பிள்ளையார்கள்

 

1umbrella-ganeshகும்பகோணம் ஸ்ரீ நாகேஸ்வரர் சுவாமி கோயிலில் வினாயகர் கையில் குடையுடன் காட்சி தருகிறார்.dancing

ஊத்துக்குளி அருகிலுள்ள அமனேஸ்வரர் கோயிலில் வினாயகர் பெருச்சாளி மீது நடனமாடும் கோலத்தில் தரிசனம் தருகிறார்.pillaiyar-thirunaraiyur

திருநாரையூரில் வினாயகருக்கு தொந்தி இல்லை.photo

கேரளாவில் மல்லியூர் என்ற இடத்தில் வினாயகர் தம் மடியில் பாலகிருஷ்ணரே வைத்துக்கொண்டு காட்சி தருகிறார்.bfa12

சென்னை தி நகர் ஆக்ஸ்போர்டு பள்ளி வளாகத்தில் சித்திபுத்தியுடன் பத்துத்தலை கொண்ட வலஞ்சுழி வினாயகர் என்ற திரு நாமத்துடன் தரிசனம் தருகிறார் கணபதி.24aug_pandal

கதிராமங்கலத்தின் அருகே உள்ள குணத்தலபாடி என்னும் இடத்தில் வெல்லத்தினால் செய்யப்பட்ட வினாயகர் அருள்பாலிக்கிறார்.ggg

பவானியில் உள்ள கோயிலில் கலைமகளைப் போல் கையில் வீணையுடன் காட்சி தருகிறார் வினாயகர்.2002083000780201

சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் பெண் உருவத்தில் வினாயகர் காட்சி தருகிறார். இவரை கணேசாயினி என்கிறார்கள்.bala_ganapati

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தவழும் குழந்தையாக வினாயகர் காட்சி தருகிறார். இவருக்கு பால வினாயகர் என்று பெயர்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s