அம்மாவுக்கு தொந்திரவு தராதீர்

farmer_6

ஒரு விவசாயி தன் பசுவை வயலுக்கு உழ பயன்படுத்தினான். ஒரு நாள் அதன் கன்று உடன் சென்றது. விவசாயி பசுவை ஏரில் பூட்டியதும் கன்று தன் அம்மாவிடம் ‘ அம்மா நானும் உன் கூடவே நடந்து வருகிறேனே ‘ என்றது. தன் மேல் உள்ள பாசத்தால் கன்று தன்னுடன் வர விரும்புகிறது என்று பெருமைப்பட்ட பசுவும் சம்மதித்தது.

உழவு ஆரம்பித்தது. கன்று உடன் வந்தது. மேடு பள்ளமாக இருந்த இடங்களில் கன்று தடுமாறியது. அது கீழே விழுந்து விடுமோ என்ற பயத்தில் பசு நின்று நின்று உழுதது. விவசாயிக்கோ சீக்கிரமாக உழவை முடிக்கவேண்டும் என்ற ஆத்திரம். அவன் பசு நிற்கும்போதெல்லாம் அதை நையப் புடைத்தான். வழக்கத்தைவிட அதிக அடி வாங்கிய பசு கன்றுவிடம் ‘ மகளே நீ போய் அங்கே இருக்கும் புற்களை மேய்ந்து கொண்டிரு   நான் உழவைப் பார்ப்பேனா? உன்னை கவனிப்பேனா/  இவனோ என்னை நையப் புடைக்கிறான் ‘ என்றது.images

இந்த கன்றைப்போல நாமும் நம் அம்மா பரபரப்பாக வேலை பார்க்கும் வேளையில் பையை எடுத்துக்கொடு  பென்சிலை சீவு  பேனாவில் மை ஊற்றிக்கொடு என்று தொந்திரவு செய்யக்கூடாது. அது அவர்களின் வேலைப்பளுவை இன்னும் அதிகரிக்கும்,

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s