பளீர் டிப்ஸ்

hqdefault

ரவா தோசை செய்வதர்கு அரிசி மாவிற்குப் பதிலாக வேண்டிய அளவு சாதத்தை மிக்ஸியில் குழைய அடித்துச் செய்யலாம். தோசை மொறு மொருவென முருகலாக வரும்.sl138

கொண்டைக்கடலை சுண்டல் தாளிக்கும்போது இரண்டு கேரட்டை துருவி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கினால் சுவை அதிகமாகும்.download

எந்த வகை தொக்கு செய்தாலும் அதில் சிறிது எலுமிச்சைச் சாறு பிழிய நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.1467874240-6269

உப்புமா செய்வதற்காக ஊற வைத்திருந்த அவல் அதிக நேரம் ஊறிவிட்டால் அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அவலோடு பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் அவல் பக்கோடா ரெடி.Tamil_News_large_925697

இட்லி தோசை மாவு அரைத்த பிறகு உளுந்து அதிகமாகிவிட்டால் அதில் இட்லி சுட வருமா தோசை சுட வருமா என்ற சந்தேகம் வரலாம் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் மாவை உருட்டிப்போட மாவு நீரில் மிதந்தால் இட்லி அடியில் தங்கினால் தோசை/200px-Stack_of_papadums

எண்ணெயில் பொரித்த அப்பளம் மீந்து விட்டால் அதை பாலிதீன் பையில் போட்டு கட்டி ஃபிரிட்ஜில் வைத்தால் கரகரப்பாகவே இருக்கும்/SPT-00248-1

எந்தக் கறை ஆடையில் பட்டாலும் வினிகர் சேர்த்து துவைத்தால் கறை மறைந்துவிடும்.clay_2197101f

மண் பாத்திரம் வாங்கியதும் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் வைத்து சற்று நேரம் சுட்டதும் அலம்பி விட்டால் மண் வாசனையோ விரிசலோ ஏற்படாது.ravakesari-1

எந்த கேசரி செய்தாலும் மூன்று மேஜைக்கரண்டி தேங்காய்ப்பாலை சேர்க்க சூப்பர் ருசியாக இருக்கும்.ARS_red_onion

துளசிச் செடியை நடும்போது கூடவே வெங்காயச்செடியையும் நட்டு வைத்தால் துளசியின் வேரைப் புழு அரிக்காமல் நன்றாக செடி வளரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s