பளீர் டிப்ஸ்

download

எந்த வகை சுண்டல் செய்தாலும் கறிவேப்பிலை இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக் கலந்து கிளறி இறக்கினால் சுவையாக இருக்கும் உடலுக்கும் நல்லது.images

ஊறுகாய் செய்யும்போது உப்பை லேசாக வறுத்துப் போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது.download (1)

தோசை ஊற்றுவதற்கு முன்பு தோசைக்கல்லில் எண்ணெய் தேய்ப்பதற்குப் பதிலாக தண்ணீர் தெளித்து துடைத்துவிட்டு மாவை ஊற்றினால் தோசை மொறுமொறுப்பாக வரும்.Tomato-Soup2

எந்த வகை சூப்பாக இருந்தாலும் அதில் அரை ஸ்பூன் இஞ்சிச்சாறு சேர்த்தால் சூப் சூப்பர்தான்.pea

பல்லி  நடமாட்டம் பயமுறுத்துகிறதா/ மயில் இறகை செல்லோடேப் போட்டு பல்லி ஓடும் இடங்களில் ஒட்டி விட்டால் பல்லி தொல்லை இனி இல்லை  பிளாஸ்டிக் வண்ணத்துப்பூச்சியை ஒட்டி வைத்தாலும் பல்லி வராது.sl772

அதிரசம் செய்யும்போது மாவை வெல்லத்தோடு கலந்த பின் அதில் துண்டுகளாக நறுக்கிய பேரீச்சம்பழம் உலர்திராட்சை பொடித்த முந்திரி சேர்க்க அதிரசத்தின் சுவை கூடும்.download (2)

முருங்கை இலையை இடித்துச் சாறு பிழிந்து கொஞ்சம் சுண்ணாம்பு சேர்த்து தொண்டையின் மேற்புறம் தடவினால் தொண்டைக்கமறல் குணமாகும்.2890087_orig

சாதாரண வாயுப் பிடிப்பிற்கு சுக்கையும் பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.91dfyumf-sL._SL1500_

பிளாஸ்டிக் டப்பாக்களினுள் சிறிதளவு எண்ணெய் தடவி விட்டு பிறகு பொருட்களைப் போட்டு வைத்தால் டப்பாக்கள் கறையாகாமல் இருக்கும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s