குருவையே வென்ற சீடர்

large_121510338

கங்காதேவியின் மகனான பீஷ்மர் தனது தம்பி விசித்திரவீரியனுக்காக காசிராஜனின் அரண்மனையில் நடந்த திருமண சுயம்வரத்தில் கலந்து கொண்டார். காசிராஜனுக்கு அம்பை அம்பிகா அம்பாலிகா என மூன்று  மகள்கள் இருந்தன்ர். அவர்கள் மூவரையும் தம்பிக்கு மணம் முடித்து வைக்க எண்ணி தேரில் ஏற்றிச் சென்றார் பீஷ்மர்.

அவர்களில் அம்பை சாலுவதேசத்து அரசனான பிரம்மதத்தனை விரும்பியதால் தன்னை அங்கே அனுப்பிவிடும்படி கூறினாள். பீஷ்மரும் அவ்வாறே செய்து விட்டார். மாற்றானால் கடத்தப்பட்ட அம்பையை பிரம்மதத்தன் ஏற்க மறுத்துவிட்டான். மீண்டும் பீஷ்மரிடம் திரும்பிய அம்பை தன்னை அவரே மணக்கும்படி வேண்டினாள்

அவரோ தன் தந்தையின் நலன் கருதி திருமணமே செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்திருப்பவர். எனவே அவளை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அவள் பீஷ்மரின் குருவான பரசுராமரிடம் உதவி வேண்டி நின்றாள்/

பரசுராமரும் அவளை மணம் முடிக்கும்படி பீஷ்மரைக் கேட்டுக்கொண்டார்.  பீஷ்மர் மறுத்தார். கோபம் கொண்ட பரசுராமர் தனது பேச்சைக் கேட்காத சீடனுடன் போரிட்டார். பீஷ்மரோ தன் குருவையே வென்று விட்டார். தோல்வியடைந்த பரசுராமர் அவரது பிரம்மச்சரிய விரதத்தின் மகிமையை அறிந்து சென்று விட்டார்.

குருவே சொன்னாலும்கூட ஒருவருக்கு கொடுத்த வாக்குறுதியில் இருந்து தவறக்கூடாது என்பதற்கு பீஷ்மரின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு உதாரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s