பளீர் டிப்ஸ்

download (1)

பக்கோடாவில் கடலை மாவுக்குப் பதிலாக பொட்டுக்கடலை மாவைப் பயன்படுத்தினால் சுவை கூடும் வயிற்றுக்கோளாறும் வராது.download (2)

ரவா கேசரியில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்தால் சுவை கூடும். நிறமும் அழகாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.download (3)

பொட்டுக்கடலை மாவு தேன் தேங்காய்த்துருவல் பேரீச்சம்பழம் கலந்து உருண்டை பிடித்துக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான சுவையான தின்பண்டம் இது.

வெண்ணெய் காய்ச்சும்போது எலுமிச்சை இலைகள்  போட்டால் நெய் சுத்தமாகவும் நறுமணத்துடன் இருக்கும்.dry-grapes

உலர் திராட்சையைப் பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டாஅல் இதயம் பலம் பெறும். நோய் எதிர்ப்புச் சக்தியும் கிடைக்கும்.download (5)

புளிப்பில்லாத மாங்காய்களை தோல் சீவி வேக வைத்து சர்க்கரைப்பகுடன் அடுப்பில் வைத்து கிளறி ஜாமாகச் செய்து சாப்பிடலாம்.download (4)

தர்ப்பூசணி வெள்ளரி சிறு துண்டுகள் ஒரு பெரிய நெல்லிக்காய் மூன்றையும் அரைத்து அத்துடன் மிளகுத்தூள் சர்க்கரை சேர்த்து குடிக்க உடல் புத்துணர்ச்சி பெறும். உஷ்ணத்திற்கும் நல்லது.somppu2

எந்த வகைப் புளிக்குழம்பு தயாரிக்கும்போதும் கடுகுடன் சிறிது சோம்பையும் சேர்த்துத் தாளித்தால் வாசனையுடன் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.  rajma

சுண்டல் சோலே ராஜ்மா போன்றவற்றைத் தாளிக்கும்போது முழு தனியா சிறிதளவு சேர்த்து தாளித்து கிரேவி செய்தால் மணமும் சுவையும் சுண்டி இழுக்கும்.

Orange peel against white background

ஆரஞ்சு பழத்தின் தோலை நன்றாக காயவைத்து எடுத்து தினமும் இரவில் கொசுவர்த்தி போல் கொளுத்தி வைத்தால் கொசுக்கள் வராது.download

பாதாம் பருப்பை ஊற வைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s