வித்தியாசமான மாணவன்

download

ஐந்தாம்வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியர் வருங்காலத்தில் நீங்கள் என்னவாக ஆசைப்படுகிறீர்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கேட்டார்.

மானவர்களும் மருத்துவர்  இஞ்சீனியர் பாடகர் ஆசிரியர் என ஆளுக்கொன்றைச் சொன்னார்கள்.  ஒரு மாணவன் மட்டும் நான் குதிரை வண்டி ஓட்டப்போகிறேன் என்றான். அனைவரும் சிரித்தனர். அந்த மாணவன் வருத்ததுடன் மாலையில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தான்.

மகனின் சோர்ந்த முகம் கண்ட தாய் காரணம் கேட்டாள். வகுப்பில் நடந்ததை சொன்னான்.  அந்தத் தாய் பிள்ளையின் முதுகில் தட்டிக்கொடுத்து சுவரில் மாட்டியிருந்த கிருஷ்ணர் படத்தைக் காட்டினார். அது கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு தேரோட்டும் சித்திரமாகும்.images

நீயும் குதிரைவண்டி ஓட்டியாக ஆசைப்பட்டால் கிருஷ்ணரைப் போல ஆக வேண்டும் என்ரு வாழ்த்தினார். அந்தத் தாயின் வாழ்த்து பலித்தது. நரேந்திரன் என்னும் அந்தச் சிறுவனே பிற்காலத்தில்  உலகம் புகழும் விவேகானந்தராக புகழ் பெற்றான். தொழில் எதுவானாலும் என்ன  அதில் இருக்கும் மேன்மையை மட்டும் யோசிக்க வேண்டும் புரிகிறதா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s