பளீர் டிப்ஸ்

1a19

உளுத்தம் பருப்பு வடை செய்யும்போது மிருதுவாக உப்பி வர ஐஸ் கட்டி சேர்த்து நைசாக அரைக்கவும். வடை தட்டும் போது இரண்டு ஸ்பூன் நெய் உப்பு காரம் சேர்த்துத் தட்டி மிதமான தீயில் போட்டு எடுக்க சூப்பரான மெதுவடை தயார்.Tamil_Daily_News_9592401982

சப்பாத்தி சன்னா மற்றும் சைடு டிஷ் செய்யும்போது இறக்கியவுடன் வெண்ணெய் சேர்த்துக்கிளறி புதினா இலை சிறிது சேர்த்துச் சூட்டில் மூடி விட அலாதி சுவையாக இருக்கும்.28-copper-vessel-water-600

பிளாஸ்டிக் எவர்சில்வர் பித்தளைப் பாத்திரங்களை விட செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதுதான் சிறந்தது. கனிமச்சத்து கிடைக்கிறது.thumabai-poo

மிளகை பொன் வறுவலாக வறுத்து தும்பைப் பூ சிறிது வெங்காயம் சேர்த்து உருண்டையாக்கிச் சாப்பிட்டு வர வாத சுரம் குளிர் சுரம் குணமாகும்.vendhayam

முளை கட்டிய வெந்தயம் நறுக்கிய காரட் வெள்ளரியுடன் எலுமிச்சைச் சாறு பிழிந்து சாலட் தயாரிக்கலாம். வெந்தயத்தை முளை கட்டி ஓரிருமுறை களைந்தால் அதன் கசப்பு கணிசமாகக் குறைந்துவிடும். இதை உண்ண ரத்தத்தில் இரும்புச்சத்து கூடும்.download

உடல் மெலிந்தவர்கள் குண்டாக வேண்டுமா  பழுத்த மாம்பழங்களை மூன்ரு வேளையும் சாப்பிட்டு பால் அருந்துங்கள்  உடல் பெருக்கும். அத்துடன் ரத்த சோகையும் நீங்கும்.download (1)

சிலரைப் பித்தம் ரொம்பவே படுத்தும்  இவரகள் காலை வேளையில் மாம்பழச்சாறுடன் தேன் மிளகுத்தூள் சேர்ந்து அருந்தினால் பித்த நீர் வெளியேறிவிடும்.tomatoonionsalad1

வெங்காயத்தையும் தக்காளியையும் சம அளவு  எடுத்துப் பொடியாக நறுக்கவும். தேவையான உப்பு நறுக்கிய பச்சை மிளகாய் கொத்தமல்லி தழை சேர்த்து ஜாடியில் போட்டு நன்றாகக் குலுக்கி மூடவும்.  ஊறிய பிறகு தயிர் சாதத்திற்குத் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s