மண்டியிட வைத்த மனசு

download

புத்தர் துறவறம்  ஏற்றதும் அவரைப் ப்ஆர்க்க வந்த பாவிகள் கூட மனம் திருந்தினர். சிலர் அவரைப் பின்பற்றி துறவறமே பூண்டனர்.  சிலர் அவரையே தெய்வமாக எண்ணி வழிபடத் தொடங்கினர். இதனால் தேவர்களுக்குரிய யாகங்கள் நின்று போயின  தேவர்களுக்கு யாகங்கள் மூலமே உணவு கிடைக்கும்.. அந்த உணவின்றி அவர்கள் சிரமப்பட்டனர். தாங்கள் அழிந்து போவோம் என்று பயந்தனர். புத்தரை அழிக்க கங்கணம் கட்டினர்.

அவர்கள் பூலோகம் வந்து புத்தரிடம்  “ புத்த பெருமானே  நாங்கள் ஒரு யாகம் செய்ய இருக்கிறோம். அது பூலோகத்தில் தூய்மையான இடமாக இருக்கவேண்டும். அந்த இடம் உமது மார்பு தான். அதில் யாககுண்டம் அமைத்து தீ மூட்ட அனுமதிக்க வேண்டும் “ என்றன்ர்.  தீயிட்டு அவரைக் கொன்றுவிட வேண்டும் என்பது தேவர்களின் திட்டம்.

புத்தரும் ஒப்புக்கொண்டார். யாகம் துவங்கியது. தீ மூட்டப்பட்டதும் புத்தரின் முகம் முன்பை விட அந்த ஜூவாலையில் ஜொலித்தது. தேவர்கள் ஏதும் அறியாமல் திகைத்து நின்றனர்.  அவரைத் தாக்க ஆரம்பித்தனர் . அப்போது அசரீரி ஒலித்தது.

“ ஏன் இந்த வீண் முயற்சி   மனது தூய்மை உள்ளவர்களை யாராலும் அழிக்க முடியாது “ என்றது அந்தக்குரல்.  தேவர்கள் தலை குனிந்தனர். மனத்தூய்மை உள்ளவர்கள் முன் தெய்வசக்தி கூட மண்டியிட்டு தான் தீர வேண்டும்.

Advertisements

2 thoughts on “மண்டியிட வைத்த மனசு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s