பழங்களும் பயன்களும் 

 

மாம்பழம்mangoes

முக்கனிகளில் மூத்தது மாங்கனியே. இதில் அதிக அலவில் நார்ச்சத்து உள்ளது. மாம்பழத்தை அதிகமாகச் சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தைத் தூண்டிவிடும். அதில் விட்டமின் எ உள்ளது. மாம்பழம் கண்களுக்கு நல்லது. கெட்ட கொலாஸ்டிரலைக் குறைக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியும் உண்டு. பித்தத்தைக் குறைக்கிறது.

விளாம்பழம்velambalam

ஓட்டை உடைத்து மென்மையான சதைப் பகுதிகளை எடுத்து அதில் நாட்டுச் சர்க்கரையைப் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். பித்தம் போய்விடும்.

எலுமிச்சம் பழம்.download (2)

இப்பழத்தில் விட்டமின் பி சி இருக்கிறது. கால்சியம் பாஸ்பரஸ் மெக்னீஷியம் போன்ற உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் நிறைந்த பழம்.

இந்தப் பழச்சாறு நாவறட்சியை உடனே போக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். ஈரல் செயல்பாடு நன்றாக இருக்கப் பெரிதும் துணை புரிகிறது.  கல்லீரல் பலப்படும். மேனி அழகுக்கும் இந்தப் பழத்தைப் பயன்படுத்துவார்கள்.

பப்பாளிdownload (3)

உடல் எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கு இப்பழம் அருமருந்து. தினமும் இரவில் ஒரு கீற்று பப்பாளியை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மலச்சிக்கலும் வராது. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். பழத்தின் சதைப் பகுதியை முகத்தில் தடவி வந்தால் கரும் புள்ளிகள் மறைந்துவிடும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s