பழங்களும் பயன்களும்

orange

பலாப்பழம்

மூளை நரம்புகளை வலுவடைய வைக்கும் சக்தி பலாப்பழத்துக்கு உண்டு. இனிப்பாக இருப்பதால் அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்று வலி  வாந்தி உண்டாகும். தேனில்  நனைத்து குழந்தைகளுக்கு குறைவாகக் கொடுங்கள்.

முலாம்பழம்p44

இது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். சிறிது சர்க்கரையைச் சேர்த்தும் சாப்பிடலாம். பழச்சாறாகவும் பருகலாம்.  கோடை காலங்களில் சிறு நீர்க் கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கும்.

கமலா ஆரஞ்சுht614

இதை கொடை ஆரஞ்சு என்று சொல்வார்கள். இதில் சாறு அதிகம் உள்ளதால் தாகத்தைத் தீர்க்கவல்லது. இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுள்ளது. இதன் தோலைக் காயவைத்து பொடித்து முகத்தில் பூசி வர முகம் பொலிவு பெறும்.

 

மாதுளைdownload (4)

இப்பழத்தை விதைகளுடன் நன்றாக மென்று சாப்பிடவேண்டும். சிறு நீர்ப்பையில் கற்கள் உருவாவதைத் தடுக்கும். எலும்பு பற்கள் ஈறுகள் உறுதியாகும். இதன் தோலை காயவைத்துப் பொடி செய்து சாப்பிட்டால் சீதபேதி அல்சர் குணமாகும். ஆண்மைக் குறைப்பாட்டை நீக்கும் சக்தியும் இந்த மாதுளம் பழத்தோலுக்கு உண்டு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s