வெள்ளிப் பொருட்கள் பளிச்சிட………

S11Lrg

தங்க நகைகளையும் வெள்ளி நகைகளையும் ஒரே பெட்டியில் வைப்பது நல்லதல்ல.

கடலை மாவுடன் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துப் பிசைந்து அதனால் வெள்ளிப் பாத்திரங்களை அழுத்தித் தேய்த்து சுத்தமான நீரில் கழுவினால் பளபளவென்று ஆகிவிடும்.

வெள்ளிப் பாத்திரங்களை பாலீஷ் செய்ய சிறிதளவு வாஷிங் பவுடரில் டூத் பிரஷ்ஷை தடவி பாத்திரங்களை தேய்த்தால் பளபளக்கும்.image_05_b

தண்ணீருடன் சிறிது பாலை கலந்து வெள்ளிப்பாத்திரங்களை கழுவினால் பளிச்சென்று  இருக்கும்.

வெள்ளிப் பாத்திரத்தில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு வைத்தால் பாத்திரம் கறுக்காது.

லாக்கரில் வைத்த வெள்ளிப்பொருட்களை மெல்லிய பிளைவுட் பெட்டியில் போட்டு உள்ளே வைத்தால் கறுக்காது

Advertisements

One thought on “வெள்ளிப் பொருட்கள் பளிச்சிட………

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s