கருடன் பெருமை

 

downloadபட்சிராஜன் எனப்படும் கருடனுக்கு பெரிய திருவடி என்ற சிறப்பான இடம் தரப்பட்டுள்ளது.

கருட பஞ்சமி அன்று பெண்கள் கருடாழ்வாரை குங்குமம் கொண்டு பூஜித்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆழ்ந்த அறிவு பொறுமை வீரம் சமயோஜித சாமர்த்தியம் கொண்டதாகப் பிறக்கும்.

கருடனின் நிழல் விழும் இடங்களில் பயிர்கல் நன்றாக விளையும்.

பூமியில் மிக உயரத்தில் பறக்கக்கூடியவர் கருடன் மட்டுமே. அவரது பார்வை கூர்மையானது. இதனாலேயே கழுகுப்பார்வை என்று கூறப்படுகிறது.

வேதாந்த தேசிகருக்கு ஹயக்ரீவ மந்திரத்தை இவரே உபதேசித்தார்.Clipboard04

பக்தர்கல் எந்தத் திசையிலிருந்து அழைத்தாலும் பெருமாளை சுமந்து வந்து உதவத் தயாராய் இருப்பதை உணர்த்தவே பெருமாள் கோயில் மதிலின் நாற்புறமும் கருடாழ்வார் வீற்றிருக்கிறார்.

Advertisements

One thought on “கருடன் பெருமை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s