எளிமையாக எழுதியவர்

1341565955_sant-tulsidas(5)

அயோத்தியில் நடந்த திருவிழா காண துளசிதாசர் சென்றார்.  வெயில் அதிகமாக இருந்ததால் ஆலமர நிழலில் ஒதுங்கினார்.  அங்கே இரண்டு துறவியர் ராமாயணம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். துளசிதாசர் அதை ஆர்வமாகக் கேட்டார். ஒரு துறவி “ வால்மீகி ராமாயணத்திற்கு இணை ஏதுமில்லை “  என்று சொல்ல மற்றொருவர் “ உண்மைதான் ஆனால் பண்டிதர்கள் மட்டுமே அதைப் படித்து மகிழ்கின்றனர். சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லையே  எனவே ராமகாவியத்தை யாராவது எளிய நடையில் இயற்றினால் உலகிற்கே நல்லது “ என்றனர்.  துளசிதாசரின் உள்ளத்தில் பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது.  “ நானே அந்தப் பணியைச் செய்தால் என்ன…………… உடனடியாக ராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்தார். ராமசரித மானஸ் என்று பெயரிட்டார். வால்மீகி ராமாயணத்திற்கு இணையாக இந்தக் காவியம் போற்றப்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s