பளீர் டிப்ஸ்

ST_20160202130013622215

மரவள்ளிக்கிழங்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேனைக் கிழங்கு போன்றவை முற்றலாகவோ காய்ந்து போயோ இருந்தால் சீக்கிரம் வேகாது. அவற்றை சுலபமாக வேகவைக்க உப்புக் கரைந்த் நீரில் கால் மணி  நேரம் ஊற வைத்துவிட்டு பிறகு வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.download (4)

தோல் கனமுள்ள மாங்காயும் அதிக புளிப்பு இல்லாத மாங்காயும் ஊறுகாய் செய்ய ஏற்றவை.

மாங்காயின் உள்ளே மஞ்சள் நிறம் இருந்தால் அந்த மாங்காயில் ஊறுகாய் போடக்கூடாது. போட்டால் சில நாட்களில் கெட்டுவிடும்.Tamil-Daily-News_76494562626

மாங்காய் ஊறுகாய் போடும்போது கல் உப்பை சிறித் நேரம் வாணலியில் வறுத்து பொடி செய்து போட்டால் பல மாதங்கள் வரை ஊறுகாய் கெடாமல் இருக்கும்.download (3)

முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால் சந்தனம் மிளகு ஜாதிக்காய் ஆகியவற்றை அரைத்து பூசிவர பருக்கள் மறைந்துவிடும்.sl1014

கடலை உருண்டை பிடிக்கும்போது நல்லெண்ணெய் தொட்டுப் பிடித்துப் பாருங்கள் உருண்டையின் மேல் கண்ணாடி போல் பளபளப்பாக இருக்கும்.

கடலை மாவையும் கோதுமை மாவையும் சரிசமமாக எடுத்து நன்றாக சலித்து காய்ச்சிய பாலை சேர்த்து பேஸ்ட்போல் தயாரிக்கவும். இந்த கலவையை முகம் கை கால்களில் தடவிக் குளித்தால் சருமம் மிருதுவாகும்.1425441526-8821

உருளைக் கிழங்கை வெட்டியபிறகு சிறிதளவு எலுமிச்சை சாறு தடவி வைத்தால் கறுக்காது.Tamil-Daily-News_18672907353

ஊதுவத்தியை சிறிதளவு தண்ணீரில் நனைத்தபின் கொளுத்தினால் நின்று எரியும்.

கறிவேப்பிலையை அரைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு விட்டால் கோடைக்கேற்ற சுவையான பானம் தயார்.கருவேப்பிலை

வேப்பம்பூவை தேனில் ஊறவைத்து தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.download (2)

இட்லி மிளகாய்ப் பொடி அரைக்கும் போது சிறிது கொப்பரை சேர்த்தால் சுவையும் மணமும் கூடும். எள் அல்லது வேர்க்கடலையை வறுத்து அரைத்தும் சேர்க்கலாம்.bo159

வெண்ணெய் மீது ஒரு ஸ்பூன் சர்க்கரையைத் தூவி வைத்தால் உலராமல் அப்படியே  இருக்கும்.02

வெள்ளைப்பூண்டினை தனித்தனி பல்லாக பிரித்து சிறிதளவு எண்ணெயில் பிசிறி வெயிலில் அரை மணி  நேரம் காய வைத்தால் எளிதாக உரிக்கவரும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s