விண்வெளி ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழத்தின் சிறப்பு அதன் சுவைதான்.  தக்காளி போன்ற இனிப்பும் லேசான புளிப்பும் கலந்த வினோத சுவையுடையது.  தோற்றத்திலும் கொஞ்சம் ஆப்பிள் கலந்தது போல இருக்கும். தற்போது ஸ்ட்ராபெர்ரி பழத்துக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது.E_1456981552

விண்வெளி என்பது விசித்திர சூழல் கொண்டது. அங்கு உயிரினங்கள் வசிக்கவோ தாவரங்கள் செழிக்கவோ வழி இல்லை. ஆனால் விண்வெளியில் செயற்கை சூழலில் தாவரங்களை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானம் நீண்ட காலமாக முயன்று வந்துள்ளது. தக்காளி சர்க்கரைவள்ளிக் கிழங்கு காட்டாமணக்கு என்று பலவற்றையும் வளர்த்து சோதிக்கப்பட்டுள்ளது.  அதில் தாவரங்களுக்கு நல்ல வளர்ச்சியும் விளைச்சலும் கிடைப்பதுடன் கூடுதல் சுவையும் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த வரிசையில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை விண்வெளியில் வெகு சுலபமாக வளர்க்கலாம் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எளிதான பராமரிப்பு குறைந்த ஆற்றல் செலவிலேயே ஸ்ட்ராபெர்ரி விண்வெளியில் வளர்க்க முடியும். அமெரிக்காவைச் சேர்ந்த பெர்டியு பலகலைக்கழக ஆய்வாளர் கேரிமிட்செல் பல்வேறு வகை தாவரங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இதைக் கண்டுபிடித்துள்ளார். இதனலால்  எதிர்காலத்தில் விண்வெளி ஸ்ட்ராபெர்ரிக்கு டிமாண்ட் இருக்கத்தான் செய்யும்.

 

Advertisements

2 thoughts on “விண்வெளி ஸ்ட்ராபெர்ரி

  1. தரையில் விளையும் காய்கறிகளுக்கே ஏகப்பட்ட டிமாண்டு, ஏகப்பட்ட விலை. விண்வெளியில் விளையும் ஸ்ட்ராபெரிக்கு விளையும் விண்வெளியை முட்டுமோ?
    நல்ல தகவல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s