எண் 116 ல் ஒரு ரகசியம்

downloadபெரியவர்கள் இளையவர்கள் வாழ்த்தும்போது நூறாண்டு வாழ்க என்பார்கள். இதைக் கேட்கும் சிலருக்கு நூறாண்டு மட்டும் தான் வாழ வேண்டுமா? இன்னும் கூடுதல் காலம் வாழக்கூடாதா/ என்ற எண்ணம் எழும். இதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.ramanuja

நூறாண்டுகள் வாழ்வதை வேதம் சதமானம் பவதி என்று சொல்கிறது. சதம் என்றால் நூறு  பொதுவாக 120 வயது வரை மனித வாழ்வு இருக்கவேண்டும் என்பது நியதி. ஜாதகம் எழுதும் போது 120 ஆண்டுகளுக்கு தசாபுத்தி குறிப்பது வழக்கம். இந்த 120 ஆண்டுகளில் முதல் நான்கு ஆண்டுகல் குழந்தை பருவம்  இதில் என்ன செய்தோம் என்பது ஞாபகத்தில் இருக்காது. ஐந்து வயதில் இருந்து 120 வயது வரை 116 ஆண்டுகள் வாழ்வியல் தர்மத்தை கடைபிடித்து வாழ வேண்டும். இதனால் தான் ஆந்திராவில் புரோகிதர்களுக்கு தட்சணை கொடுக்கும்போது 116, 1116, 2116, 10116 என பணம் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த யுகத்தில் 120 ஆண்டு வரை வாழ்ந்தவர் ராமானுஜர்.

Advertisements

2 thoughts on “எண் 116 ல் ஒரு ரகசியம்

  1. ஸ்வாமியைப் பற்றி நல்ல ஒரு தகவல் சொல்லியிருக்கிறீர்கள். அவரது அருளாசி உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s