பளீர் டிப்ஸ்

p16

குலோப்ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால் பாகு உறையாமலும் கெட்டுப்போகாமலும் இருப்பதுடன் சுவையும் கூடுதலாகி நன்றாக இருக்கும்.download

ரசத்தில் கொத்துமல்லிக்கு பதிலாக புதினா இலையைப் போட்டு கொதிக்கவைத்து இறக்கினால் சுவையாக இருக்கும்.1456220816-93

புளிக்குழம்பு கொதிக்கும்போது சிறிது வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து போட்டால் மணத்துடன் சுவையாகவும் இருக்கும்.p72

துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் அரை தம்ளர் எடுத்து அத்துடன் சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க பூச்சிகள் வெளியேறும்.kaaramani1

காராமணியை அவித்து அத்துடன் சுக்குத்தூள் மிளகுத்தூள் கலந்து சாப்பிட்டு வர மூட்டுவலி குணமாகும். இது ஒரு சிறந்த மலமிளக்கி  வாரம் மூன்று நாட்கள் காராமணியை துவரம் பருப்புடன் சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.  காராமணியை சுண்டல் செய்து வெங்காயம் போட்டுக் குழந்தைகளுக்குக் கொடுக்க மூளை வளர்ச்சியும் ஞாபக சக்தியும் உண்டாகும்.orange21

உலர்ந்த திராட்சைப் பழம் ஆரஞ்சுச் சாறு வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சுறு சுறுப்புடன் இருக்கலாம்.130873051061219311fuDescImage

கோதுமை கஞ்சி  கீரை    பச்சைக் காய்கறிகள் இவற்றை தினமும் சாப்பிட்டு வர சருமம் நிறம் குறையாமல் இருக்கும்.download (1)

கரிசலாங்கண்ணி இலையைப் பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.mullangikeerai

முள்ளங்கிக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர கண் வலி கண் எரிச்சல் குறையும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s