ஆலய வழிபாட்டில் அறிவியல் உண்மைகள்

meenakshi

சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள் பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க் கோடியிலோ ஊர் நடுவிலோ மலை உச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்ரு இடம் அந்தக் காலத்திலேயே அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்.download (1)

இந்த உயர்ந்த அலைகல்  ஹைமேக்னடிக் வேவ்ஸ் அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பகிரகம் அமைக்கப்படுகிறது. அதனால் தான் கர்ப்பகிரஹத்தில் மூலவிக்கிரகத்தின் அடியில் யந்திரங்களைப் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத் தகடுகளே யந்திரங்கள்.  பூமியின் காந்த அலைகளை செப்புத் தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டு செல்ல செப்புக் கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பகிரஹத்தைப் பிரதட்சணமாக சுற்றும் பக்தர்களின் உடலில் தானாகவே இந்த காந்தச் சக்தி மென்மையாகப் பாய்கிறது.41900719

இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்த எனர்ஜி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே மூலஸ்தானம் மூன்ரு பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் கட்டப்படுகிறது.  இதனால் கர்ப்பகிரஹத்திற்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுமையாகப் பாய முடிகிறது.  மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள் உஷ்ண சக்தி வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகின்றன.  கோயிலில் ஒலிக்கும் மணிச்சத்தமும் பூஜை மந்திர சப்தங்களும் சவுண்ட் எனர்ஜியைத் தருகின்றன. பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு வழங்கும் தீர்த்தத்தில் ஏலக்காய் துளசி கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தக் கலவ்வை எல்லாமே மனித வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. கோயில்களில் தரப்படும் மஞ்சள் குங்குமம் சந்தனம் விபூதி போன்ற அனைத்துமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியவை.download

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s