பளீர் டிப்ஸ்

c453d043-c415-4769-be18-35921f5e2514_S_secvpf

கட்டிப்பெருங்காயம் வாங்கினால் அதை உபயோகப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். காய்ந்துவிட்டால் உடைக்கும்போது சிதறிப்போகும். ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் லேசாக எண்ணெய் தொட்டுத் தடவி விட்டு அதில் கட்டிப் பெருங்காயத்தை வைத்து மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுத்தால் போதும்  நன்றாகௌப்பி கரகரவென பொரிந்துவிடும். பின்பு அதை உடைப்பது எளிதாகிவிடும்.544554_481155135247798_484715992_n

சேமியா பாயசம் செய்யும் போது குழைந்துவிட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்தால் போதும் சேமியா பிரிந்து தனித் தனியாகி விடும்.hqdefault

இட்லி மாவில் ஒரு வெற்றிலையைப் போட்டு வைத்தால் மாவு பொங்கி வழியாது  அதிகம் புளிக்காது.pakoda

வெங்காய பக்கோடா கமகமவென்று மணக்க ஒரு வெங்காயத்தையும் சிறிது இஞ்சியையும் மிக்ஸியில் விழுதாக அரைத்து அதை மாவில் கலந்து பக்கோடா செய்ய வாசனை தூக்கலாக இருக்கும்..download

நாம் உண்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பும்  உண்ட பிறகு அரைமணி நேரத்திற்கும் நீர் அருந்துவதை தவிர்க்கலாம்.  நல்ல தாகம் எடுத்தால் சிறிதளவு தண்ணீரை வாயில் ஊற்றி ஈறுகளில் படுமாறு செய்து பின் விழுங்க வேண்டும். இதனால் உணவு செரிமானம் அடையும்.forugum-1

சோம்பு முக்கியமான உணவுப் பொருள். இதைப் பெருஞ்சீரகம் என்றும் சொல்லுவார்கள். சோம்பைத் தூளாக்கி பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டால் நல்ல செரிமானம் உண்டாகும்.  வயிற்றுவலி வயிற்று உப்புசம் நீங்கும்.

குடி நீரில் சீரகம் மிளகு சோம்பு ஓமம் வெந்தயம் போட்டுக் காய்ச்சிப் பருகும் போது உணவுக் குழாய் மலக்குழாய் சிறு நீர் குழாய்களில் தேங்கியுள்ள கழிவுகள் சுத்தப்படுத்தப்பட்டு உடல் ஆரொக்கியம் பெறும். விழா நாட்களிலும் விருந்துகளின் போதும் இதைக் கடைப்பிடிப்பது நல்லது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s