பளீர் டிப்ஸ்

downloadபாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் கறுமை மறைந்து சிவப்பு நிறம் உண்டாகும்.plum_baby_oil

நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள் சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும்படி வைத்திருந்தால் நகம் உறுதியாகும்.baby-

கத்தரிக்காயை சமைக்கும் போது அதனுடன் சிறிது தயிரைச் சேர்த்துக்கொண்டால் கத்தரிக்காயின் நிறம் மாறாமல் இருக்கும். Jeera

வாயுத்தொல்லை அதிகமாக இருந்தால் இரண்டு ஸ்பூன் சீரகத்தைக் கருகாமல் வறுத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து காலை மாலை இரு வேளையும் குடித்து வருவது மிகவும் சிறந்ததுLemon

கொசுத்தொல்லையிலிருந்து விடுபட எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி அதில் மூன்று கிராம்புகளைச் செருகி வைத்தால் கொசு வராதுsl3660

காலையில் செய்த கீரை மசியல் மீந்துவிட்டால் அதைக் கோதுமை மாவில் கலந்து சப்பாத்தி செய்யலாம்.images

தக்காளி சாஸ் காலியாகி விட்டால் கடைசியாய் இருப்பது எடுக்கவராது. அதில் சிறிது நீர் விட்டு ரசம் செய்யும்போது ஊற்றிவிட்டால் ரசம் ருசியாக இருக்கும்.21.1

சின்ன வெங்காயத்தை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்து வைத்தால் ஒரு மாதம் வரை அழுகாமலும் முளை விடாமலும் இருக்கும்.10948153221427778247

துவையல் அரைக்கும்போது சிறிது மிளகு சேர்த்துக்கொண்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மறையும்/P16596642

ஜன்னல்களுக்கும் கதவுகளுக்கும் கரும்பச்சை மற்றும் கரு நீலத் துணிகளைத் திரைசீலைகளாகப் பயன்படுத்தினால் வெயிலின் தாக்கம் தெரியாது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s