கசகசாவின் மருத்துவ குணம்

yawn-

கசகசா என்றதும் மசாலாக்களை நன்கு அரைத்து கமகம என்று வாசனையைக் கிளம்பும் குழம்புகளும் க்ரேவிகளும்தான் நினைவிற்கு வரும். வாசனையையும் சுவையையும் கடந்து கால்சியம் இரும்பு பொட்டாசியம் என்று பல சத்துக்களை கொண்டிருக்கும் நம்ம ஊரு கசகசவுடன் பசும்பாலைச் சேர்த்து மாதம் இரண்டு முறை அருந்த குழந்தைகளைத் தாக்கும் குடற்புழு நீங்கும். பசியின்மை இரத்த சோகையுடன் நோய் எதிர்ப்புச் சக்தியற்ற குழந்தைகள் குடற்புழுக்களால் பெருமளவில் அவதியுறுகினறனர்.

சத்தற்ற சுகாதாரமற்ற பழைய உணவுகளை உட்கொள்ளும் குழந்தைகளின் உணவுக்குழாய் வழியாகச் செல்லும் இந்தப் புழு முட்டையானது வயிற்றுப் பகுதிக்கு சென்றவுடன் முட்டைகள் பொரிக்கப்பட்டு சிறு புழுக்களாக வெளியேறி உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் சென்று பெரிய புழுக்களாக உருமாறுகிறது. இந்த புழுக்களால் குழந்தைகளின் உடல் நலன் மேலும் மோசமடைகிறது.  இந்த தொந்தரவிலிருந்தும் உடல் பலகீனத்தில் இருந்தும் நம் குழந்தைகளை கசகசா காக்கிறது. இதனால் ஏற்படும் உடல் சூட்டினையும் நீக்கி உடலை குளிர்ச்சியடைய செய்கிறது. மாதம் இரு முறை முதல் நாள் இரவு சிறிது கசகசாவை ஊறவைத்து மறு நாள் அதனி அரைத்து பசும்பாலுடன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க இந்த குடற்புழுக்கள் உடலை விட்டு நீங்கிவிடும்.  பெண்களும் இதனை அருந்த வெள்ளைப்படுதல் மாதவிடாய் வலிகள் நீங்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s