பளீர் டிப்ஸ்

 

guava

தினமும் ஒரு கொய்யாப்  பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.p100a

அதிமதுரத் தூளுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு குணமாகும்.download

கறிவேப்பிலை கரிசலாங்கண்ணி கீழா நேல்லி ஆகியவற்றைச் சாறெடுத்து தலையில் தடவி வந்தால் இள நரை நீங்கும்.large_1327217496

புளியுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.download (1)

ஏலக்காய் கிராம்பு வெற்றிலைக் காம்பு ஆகியவைகளை ஒன்றாக்கி நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி குணமாகும்.download

இஞ்சியைச் சாறெடுத்து கொஞ்சம் உப்பு போட்டுக் குடித்தால் வயிற்றுவலி வயிற்றுப்போக்கு குணமாகும்.Fenugreek16

வெந்தயத்தை மோரில் ஊறவைத்து மை போல் அரைத்தெடுத்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாக இருப்பதுடன் கண்களும் குளிர்ச்சியாக இருக்கும்.summer_002 (1)

தர்ப்பூசணித் துண்டுகளை தினசரி உணவில் சேர்த்து வந்தால் மூளை நரம்புகள் வலுவடையும் மூளைச்சோர்வு நீங்கும்.large_1360866926

தேங்காய் எண்ணெயைச் சிறிது சூடாக்கி அதில் மஞ்சளைக் குழைத்து கண்களைச் சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் தேய்த்துக் கழுவ கருவளையம் மறையும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s