பளீர் டிப்ஸ்

mபுதிதாய் துளிர்க்கும் வேப்பிலையை பறித்து நன்றாக கழுவி வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். பாத்திரப்பெட்டி சாமான் பெட்டி பீரோ தட்டுகள் புத்தக அலமாரிகளில் இவற்றைப் போட்டு வைக்க பூச்சி தொல்லை இருக்காது.2

பட்டுப்புடவைகளை அப்படியே பீரோவில் வைப்பதை விட ஒரு துணிப்பையில் இரண்டு அல்லது மூன்று புடவைகளாகப் போட்டு வைத்தால் மடிப்புக் கலையாமல்  புடைவைகள் நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.images

பட்டுப்புடவைகளின் அட்டைப் பெட்டியை தூக்கிப் போடாமல் புடைவை வைக்கும் பகுதியில் பேப்பரை இரண்டாக மடித்துப் போட்டு பிள்ளைகளின் டேபிளின் மேல் இறைந்து கிடக்கும் பொருட்களை வைக்கலாம்.  பேனா  வாட்ச்  செல்ஃபோன் ஆகியவை ஒரே இடத்தில் இருக்க இந்த பெட்டி உதவும்.7057134051_626193b748

கொலுசு அழுக்காகி விட்டதா   புளிக்கரைசலில் அரைமணி நேரம் ஊறவைத்து பிறகு பிரஷ் செய்ய புதிது போல் பளபளக்கும்.ht1030

பருப்பே சேர்க்காமல் கீரையுடன் மாங்காய் பச்சைமிளகாய் கத்தரிக்காய் வெங்காயம் தக்காளி புளி சேர்த்து செய்யும்போது மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் எளிது. பிரஷர் குக்கரில் வைக்கலாம் நேரமும் மிச்சமாகும்.DATES

35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தினமும் புரோட்டீன் நிறைந்த பருப்பு கால்சியம் நிறைந்த பால் இரும்புச்சத்து நிறைந்த கீரை பேரீச்சம்பழம் மிளகு சீரகம் இஞ்சி கட்டிப்பெருங்காயம் பூண்டு காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துவர ஆரோக்கியம் கூடும்.mirror

முகம் பார்க்கும் கண்ணாடி அழுக்காகி விட்டால் நெயில் பாலீஷ் ரிமூவரைக் கொண்டு தேய்த்தால் கண்ணாடியில் இருக்கும் அழுக்கு நீங்கி கண்ணாடி பளபளப்பாகும்.hqdefault

தேங்காயுடன் கொஞ்சம் பால் விட்டு அரைத்து தேங்காய் பர்பி செய்தால் வெள்ளையாக இருக்கும்.storing-garlic

இப்பொழுதெல்லாம் பூண்டுபோன்றவை வலைப்பையில் வருகிறது. அந்த வலைப்பையை  தூக்கிப் போடாமல் அதில் மீதமான சிறிய கோப்புத் துண்டுகளைப் போட்டு இறுகக் கட்டி வாஷ்பேசின் போன்றவைகளைத் துடைக்கப் பயன்படுத்தலாம்.

Pesto pix.
Pesto pix.

உடல் எடையை விரைவில் குறைக்க தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கறிவேப்பிலை இலைகளை வாயில் போட்டு மென்று  விழுங்கலாம். அல்லது ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து நீரில் அலசி பின்னர் மென்மையாக அரைத்து ஒரு தம்ளர் நீரில் கலந்து தேன் இஞ்சிச்சாறு சேர்த்து அருந்தலாம். இதனால் உடல் பருமன் குறையும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s