தூக்கி எறிஞ்சிடப்பா

downloadபாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது குள்ளச்சாமி என்ற மகானுடன் பழகினார். ஒரு நாள் கடற்கரையில் அந்த மகான் சென்ரு கொண்டிருந்தார். பைத்தியம் போல அங்கே கிடந்த பழைய காகிதம் வாழைப்பழ தோல்களை ஒரு சாக்குப்பையில் நிறைத்துக்கொண்டிருந்தார்.

பாரதியார் ஓடிப்போய் “ சுவாமி என்ன இப்படி குப்பை அள்ளிக் கொண்ட்டிருக்கிறீர்கள் ‘ என்றார். “ என்னப்பா இதைப் போய் சொல்றியே உன் மனசுல எவ்வளவு குப்பையை சுமந்துட்டிருக்கே அதை எப்போ தூக்கி எறிவே?” என்று அவரது இதயத்தை சுட்டிக் காட்டினார் குள்ளச்சாமி.

பின்னர் குள்ளச்சாமி சாக்குப்பையை தூக்கி எறிந்தபடி பாரதியாரிடம் “ என்னிடமிருந்த குப்பை எல்லாம் போயாச்சு  நீ எப்போ எறியப்போறே /’ என்று கேட்டார்.

குள்ளச்சாமியின் வார்த்தையைக் கேட்ட பாரதியார் தன் குண நலம் பற்றியும் அதில் எது எதை அகற்ற வேண்டும் என்பது பற்றியும் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s